நான் அன்வாரைப் போல நடிக்கமாட்டேன்! மலாய்க்காரர்களுக்கே முன்னுரிமை!– Muhyiddin Yassin

top-news

ஜூன் 28,


மலாய்க்காரர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுவதில் எந்த தவறும் இல்லை என்றும் இந்த இன விவகாரத்தில் நான் அன்வாரைப் போல நடிக்கமாட்டேன் என முன்னாள் பிரதமரும் பெரிக்காத்தான் தலைவருமான Tan Sri Muhyiddin Yassin தெரிவித்தார். நான் மலாய்க்காரராக இருப்பதில் பெருமைப்படுகிறேன். என் அடையாளத்தையும் கொள்கையையும் மறைக்க நான் விரும்பவில்லை என்றும் மலாய்க்காரர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுவதில் ஏந்தவொரு தவறும் இல்லை என Tan Sri Muhyiddin Yassin தெரிவித்தார்.

யாருக்குத் தெரியும்... நான் மீண்டும் பிரதமரானால் அன்வார் கொண்டு வந்திருக்கும் SST வரி விரிவாக்கத்தை நிச்சயமாக ரத்து செய்வேன். SST என்பது பழைய வழிமுறை என உணர்ந்து உலகின் 170 நாடுகள் SST-ஐ மாற்றி GST என நடைமுறைப்படுத்தியுள்ளனர். நாடு நாடாகச் செல்லும் அன்வார் அந்த நாடுகளில் SST இருக்கிறதா GST இருக்கிறதா என்பதைக் காண வேண்டும் என Tan Sri Muhyiddin Yassin வலியுறுத்தினார்.


Muhyiddin Yassin menegaskan beliau tidak akan berlagak seperti Anwar dalam isu keutamaan Melayu. Beliau berbangga dengan identitinya dan akan memansuhkan SST jika kembali menjadi Perdana Menteri, menyatakan GST lebih sesuai seperti negara lain.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *