முக்கிய செய்தி
விளையாட்டு
ஐ பி எல் தொடரில் பஞ்சாப் அணியின் நிலை என்ன?
- Muthu Kumar
- 06 May, 2024
தாமஸ் கோப்பையை 11ஆவது முறையாக வென்றது சீனா
- Hisha Thamil
- 06 May, 2024
உலகின் சிறந்த தடகள வீராங்கனையாக சிவசங்கரி கௌரவிக்கப்பட்டார்
தேசிய மகளிர் ஸ்குவாஷ் வீராங்கனை எஸ் சிவசங்கரி ஏப்ரல் மாதத்தின் தடகள வீராங்கனையாக தி வேர்ல்ட் கேம்ஸ் மூலம் கௌரவிக்கப்பட்டார்.
- Muthu Kumar
- 06 May, 2024
ஐ பி எல் தொடரில் பஞ்சாப் அணியின் நிலை என்ன?
ஐபிஎல் தொடர் வரலாற்றில் ஒருமுறை கூட கோப்பை வெல்லாத அணிகளில் பஞ்சாப் அணியும் ஒன்று. சீசனுக்கு ஒரு கேப்டன், சீசனுக்கு ஒரு பயிற்சியாளர் என்று மாற்றி வந்த பெருமை பஞ்சாப் அணிக்கு மட்டுமே உண்டு.
- Muthu Kumar
- 06 May, 2024
இன்டோர் ஹாக்கி கோப்பை போட்டியில் வெற்றி பெறுவோம் - தேசிய ஆடவர் ஹாக்கி அணி நம்பிக்கை
கோலாலம்பூர், மே 6- மே 21 முதல் 25 வரை கஜகஸ்தானின் தால்டிகோர்கனில் நடக்கும் ஆசிய இன்டோர் ஹாக்கி கோப்பை போட்டியில் சாம்பியன் பட்டத்தை தக்கவைக்க முடியும் என்ற நம்பிக்கையில் தேசிய ஆடவர் ஹாக்கி அணி உள்ளது.
- Hisha Thamil
- 06 May, 2024
தாமஸ் கோப்பையை 11ஆவது முறையாக வென்றது சீனா
செங்டு, மே 6- செங்டு விளையாட்டு மையத்தில் நேற்று நடந்த 2024ஆம் ஆண்டு தாமஸ் கோப்பை இறுதிப் போட்டியில் 14 முறை சாம்பியனான இந்தோனேசியாவை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, சீனா தனது 11ஆவது பட்டத்தை வென்றது.
- Hisha Thamil
- 06 May, 2024
அடுத்த மாதம் கிர்கிஸ்தான், தைவான் ஆட்டத்தில் பைசாலின் பங்கேற்பு சந்தேகமே!
கோலாலம்பூர், மே 6- அடுத்த மாதம் நடக்கவிருக்கும் உலகக் கோப்பை 2026ஆம் ஆண்டு / ஆசியக் கோப்பை 2027ஆம் ஆண்டு தகுதிச் சுற்று ஆட்டங்களில் பைசல் ஹலிம் கலந்து கொள்வாரா என்ற சந்தேகம் அனைவரிடத்திலும் எழுந்துள்ளது.
- Hisha Thamil
- 06 May, 2024
பிரபலமான செய்திகள்
ஐ பி எல் தொடரில் பஞ்சாப் அணியின் நிலை என்ன?
- 06 May, 2024
தாமஸ் கோப்பையை 11ஆவது முறையாக வென்றது சீனா
- 06 May, 2024
சமீபத்திய செய்தி
-
ஐ பி எல் தொடரில் பஞ்சாப் அணியின் நிலை என்ன?
- 06 May, 2024
-
தாமஸ் கோப்பையை 11ஆவது முறையாக வென்றது சீனா
- 06 May, 2024