விளையாட்டு

top-news

வீராங்கனை சிவசங்கரி இன ஒதுக்கலுக்கு பலியாகக்கூடாது

இராகவன் கருப்பையா – நம் நாட்டில் பல வேளைகளில் நம் சமூகத்தைச் சார்ந்த விளையாட்டாளர்கள் இன பாகுபாடின்றி, நியாயமாக கவனிக்கப்படுவதில்லை எனும் குறைபாடு நீண்ட நாள்களாகவே இருந்து வருகிறது.

top-news

கலைஞர்களுக்கு உரிய உதவிகளை வழங்க அரசு முறையான நடைமுறையை அமல்படுத்த வேண்டும்

மலேசிய கலைஞர்கள் சங்கத்தின் (கார்யவான்) தலைவர் பிiரெடி பெர்னாண்டஸ் கூறுகையில், வெளிநாட்டில் ஒரு தனிநபரின் தொடர்ச்சியான கல்விக்கு நிதியளிக்கும் எந்தவொரு திட்டமும் உரிய நடைமுறைக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும் என்றார்.