வர்த்தகம்

top-news

ஸாக்கிர் நாய்க்கைப் பற்றி ஏன் ஜெய்ஷங்கரிடம் கேட்கவில்லை?

இராகவன் கருப்பையா – அலுவல் நிமித்தமாக மலேசியாவுக்கு கடந்த வாரம் குறுகிய கால வருகையொன்றை மேற்கொண்டிருந்த இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்ஷங்கர் 2 நாள்களுக்கு மட்டுமே நம் நாட்டில் தங்கியிருந்தார்.

top-news

பினாங்கு LRT போக்குவரத்து, சுற்றுலாவை அதிகரிக்கும் – போக்குவரத்து நிபுணர்

போக்குவரத்து நெரிசலைத் தணிப்பதற்கும், நகர்ப்புற மற்றும் புறநகர் பகுதிகளை இணைப்பதன் மூலம் நகர்ப்புற போக்குவரத்தை மேம்படுத்துவதற்கும் Penang Mutiara Route Light Rail Transit (LRT) திட்டம் ஒரு நன்மை பயக்கும் மாற்று போக்குவரத்து விருப்பமாகக் கருதப்படுகிறது.