சினிமா

top-news

எப்பாதை போனாலும் இன்பத்தை தள்ளாதே! கூலி அசத்தல் வீடியோ!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் 171-வது படத்துக்கு ‘கூலி’ என தலைப்பிடப்பட்டுள்ளது. மேலும், இது தொடர்பான டைட்டில் அறிமுக வீடியோவையும் படக்குழு வெளியிட்டுள்ளது.