விளையாட்டு

top-news
top-news
top-news
top-news
top-news
top-news
top-news
top-news
top-news
top-news
top-news
top-news
top-news
top-news

உலகின் சிறந்த தடகள வீராங்கனையாக சிவசங்கரி கௌரவிக்கப்பட்டார்

தேசிய மகளிர் ஸ்குவாஷ் வீராங்கனை எஸ் சிவசங்கரி ஏப்ரல் மாதத்தின் தடகள வீராங்கனையாக தி வேர்ல்ட் கேம்ஸ் மூலம் கௌரவிக்கப்பட்டார்.

top-news

ஐ பி எல் தொடரில் பஞ்சாப் அணியின் நிலை என்ன?

ஐபிஎல் தொடர் வரலாற்றில் ஒருமுறை கூட கோப்பை வெல்லாத அணிகளில் பஞ்சாப் அணியும் ஒன்று. சீசனுக்கு ஒரு கேப்டன், சீசனுக்கு ஒரு பயிற்சியாளர் என்று மாற்றி வந்த பெருமை பஞ்சாப் அணிக்கு மட்டுமே உண்டு.

top-news

இன்டோர் ஹாக்கி கோப்பை போட்டியில் வெற்றி பெறுவோம் - தேசிய ஆடவர் ஹாக்கி அணி நம்பிக்கை

கோலாலம்பூர், மே 6- மே 21 முதல் 25 வரை கஜகஸ்தானின் தால்டிகோர்கனில் நடக்கும் ஆசிய இன்டோர் ஹாக்கி கோப்பை போட்டியில் சாம்பியன் பட்டத்தை தக்கவைக்க முடியும் என்ற நம்பிக்கையில் தேசிய ஆடவர் ஹாக்கி அணி உள்ளது.

top-news

தாமஸ் கோப்பையை 11ஆவது முறையாக வென்றது சீனா

செங்டு, மே 6- செங்டு விளையாட்டு மையத்தில் நேற்று நடந்த 2024ஆம் ஆண்டு தாமஸ் கோப்பை இறுதிப் போட்டியில் 14 முறை சாம்பியனான இந்தோனேசியாவை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, சீனா தனது 11ஆவது பட்டத்தை வென்றது.

top-news

அடுத்த மாதம் கிர்கிஸ்தான், தைவான் ஆட்டத்தில் பைசாலின் பங்கேற்பு சந்தேகமே!

கோலாலம்பூர், மே 6- அடுத்த மாதம் நடக்கவிருக்கும் உலகக் கோப்பை 2026ஆம் ஆண்டு / ஆசியக் கோப்பை 2027ஆம் ஆண்டு தகுதிச் சுற்று ஆட்டங்களில் பைசல் ஹலிம் கலந்து கொள்வாரா என்ற சந்தேகம் அனைவரிடத்திலும் எழுந்துள்ளது.

top-news

தாய்லாந்தில் பயிற்சியாளராக டான் செங் ஹோ

பேங்காக், மே 6- சிலாங்கூர் எஃப்சியின் முன்னாள் பயிற்சியாளர் டான் செங் ஹோ தாய்லாந்து பிரிமியர் லீக்கில் (டி1)இல் தனது தற்போதைய கிளப்பான போலீஸ் டெரோ எஃப்சிக்குப் பயிற்சியளிக்கத் திட்டமிட்டுள்ளார்.

top-news

தேசிய விளையாட்டாளர் மீது Acid வீச்சு! 20 வயது ஆடவர் கைது!

டாமான்சாராவில் உள்ள அங்காடியில் நேற்று மாலை இச்சம்பவம் ஏற்பட்டதாகவும் மோட்டார் சைக்கிலில் வந்த இருவர் "Good luck faisal" என கத்தியபடி ஆசிட்டை எறிந்ததாக அறியப்படுகிறது

பிரபலமான செய்திகள்

top-news
top-news
top-news
top-news
top-news
top-news
top-news
top-news
top-news
top-news

சமீபத்திய செய்தி

குறிச்சொற்கள்