இந்தியத் தொழில்முனைவோருக்கு 100 மில்லியன் ரிங்கிட்! - Datuk Seri R Ramanan

- Sangeetha K Loganathan
- 14 Jan, 2025
ஜனவரி 14,
தொழில்முனைவோர் மேம்பாடு கூட்டறவு அமைச்சின் இந்தியர்களுக்கானத் தெக்குன் ஸ்பூமி திட்டத்தில் மடானி அரசு 100 மில்லியன் வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளதாக அதன் துணை அமைச்சர் Datuk Seri R Ramanan இன்று அறிவித்தார்.
இன்று SUNGAI BULOH-வில் நடைபெற்ற வணக்கம் பொங்கல் விழாவைத் தொடக்கி வைத்து Datuk Seri R Ramanan அதிகாரப்பூர்வமாக 100 மில்லியன் நிதியை அறிவித்தார். 2025 ஆம் ஆண்டுக்கானப் பட்ஜெட்டில் பிரதமர் அன்வார் தெக்குன் மூலமாக இந்தியர்களுக்கு 30 மில்லியன் வழங்கப்படவுள்ளதாக அறிவித்த நிலையில் தற்போது மேலும் 70 மில்லியன் நிதி வழங்கப்படுவதால் தற்போது இந்தியத் தொழில்முனைவோருக்காகத் தெக்குனில் 100 மில்லியன் ரிங்கிட் வழங்கப்படுவதாக Datuk Seri R Ramanan விளக்கமளித்தார்.
Datuk Seri R Ramanan mengumumkan peruntukan RM100 juta melalui TEKUN Nasional untuk memperkasakan usahawan India dengan dua skim pembiayaan, SPUMI dan SPUMI Goes Big. Ini dijangka memberi manfaat kepada 5,000 usahawan tahun ini untuk mengembangkan perniagaan mereka.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *