ஹோட்டல் லிஃப்டில் குழந்தைகள் உட்பட 12 பேர் மீட்பு!

- Sangeetha K Loganathan
- 23 Feb, 2025
பிப்ரவரி 23,
கூலிமில் உள்ள தங்கும்விடுதியின் லிஃப்டில் மூன்று குழந்தைகள் உட்பட 12 பேர் 3 மணிநேரமாக வெளியேற முடியாமல் சிக்கியதாகவும் மீட்பு ஆணையத்தின் அதிகாரிகள் அவர்களை மீட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரவௌ 9.26 மணிக்கு அவசர அழைப்புக் கிடைத்த நிலையில் மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்ததாகவும் 3 மணிநேரப்போராட்டத்திற்குப் பின்னர் லிஃப்டில் சிக்கியிருந்தவர்களை மீட்டதாகவும் கூலிம் மாவட்ட மீட்பு ஆணையத்தின் உதவி இயக்குநர் Hamizul Azwan Hamdan தெரிவித்தார்.
லிஃப்டில் சிக்கியவர்களில் 1 கைக்குழந்தை, 3 சிறுவர்கள், 2 ஆண்கள், 6 பெண்கள் சுமார் 3 மணிநேரம் சிக்கியிருந்ததாக நம்பப்படுகிறது. லிஃப்சின் மேற்கூரையைப் பிரித்து, அவர்கள் அனைவரையும் மீட்டதாகக் கூலிம் மாவட்ட மீட்பு ஆணையத்தின் உதவி இயக்குநர் Hamizul Azwan Hamdan தெரிவித்தார்.
Seramai 12 individu termasuk tiga kanak-kanak dan seorang bayi terperangkap dalam lif sebuah hotel di Kulim. Pasukan bomba berjaya mengeluarkan mereka melalui siling lif tanpa kecederaan. Operasi yang dibantu KKM dan PDRM tamat pada 11.27 malam.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *