சட்டவிரோதமாக மலேசிய எல்லையைக் கடக்க முயன்ற 13 பேர் கைது!

- Sangeetha K Loganathan
- 26 Dec, 2024
டிசம்பர் 26,
மலேசியாவிலிருந்து தாய்லாந்திற்குச் சட்டவிரோதமாகப் பயணித்த 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக எல்லை பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது, இது கடந்த 26 நாள்களில் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டவர்கள்,
கோத்தா பாருவில் உள்ள Sungai Golok ஆறு வழியாக மலேசியாவிலிருந்து தாய்லாந்து செல்ல முயன்றதால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் ஐவர் மலேசியர்கள் என்றும் 8 பேர் வெளிநாட்டினர்கள் என்றும் தெரிய வந்துள்ளது.
Seramai 13 individu ditangkap oleh pihak berkuasa Malaysia kerana cuba melintasi sempadan Malaysia-Thailand secara haram melalui Sungai Golok di Kota Bharu. Lima daripada mereka adalah warga Malaysia dan lapan orang lagi warga asing.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *