தீ விபத்தில் 130 மோட்டார் சைக்கிள்கள் கருகியது! - தலைநகர்

top-news

அக்தோபர் 28,

கோலாலம்பூர் நகராண்மைக் கழகத்திற்குச் சொந்தமான வாகனச் சேமிப்புக் கிடங்கில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 130 மோட்டார் சைக்கிள்கள் முழையாக எரிந்து கருகியது. நண்பகல் 12 மணியளவில் ஏற்பட்ட இத்தீயை சுமார் 1 மணிநேரப் போராட்டத்திற்குப் பின்னர் முழுனையாகக் கட்டுப்படுத்தியதாகக் கோலாலம்பூர் தீயணைப்பு மீட்புப் படையின் மேலாளர் Mohd Hisam bin Mamat தெரிவித்தார்.  10 பேர் கொண்ட குழு இத்தீயைக் கட்டுப்படுத்த போராடியதாகவும் ஆனாலும் தீயைக் கட்டுப்படுத்த அதிக நேரம் எடுத்துக் கொண்டதாக அபர் தெரிவித்தார். சம்மந்தப்பட்ட பகுதியில் உள்ள மோட்டார் சைக்கிள்கள் எல்லாம் கோலாலம்பூர் நகராண்மைக் கழகத்தால் பறிமுதல் செய்யப்படவை என்றும் அவை பயன்பாட்டில் இல்லாத மோட்டார் சைக்கிள்கள் என்றும் தெரிய வந்துள்ளது.

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தேடல்

செய்தி வகை

குறிச்சொற்கள்

சமூக இணைப்புகள்