13,749 புதிய ஆசிரியர்கள் நியமனம்! – கல்வி அமைச்சர்

- Sangeetha K Loganathan
- 03 Dec, 2024
டிசம்பர் 3,
நாடு முழுவதும் ஆரம்பப் பள்ளியிலும் இடைநிலைப்பள்ளியிலும் மொத்தம் 13,749 புதிய ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளதாகக் கல்வி அமைச்சர் Fadhlina Sidek தெரிவித்தார்.
அக்தோபர் 31 வரையில் இவ்வாண்டு ஆசிரியர்களின் பணி நியமனங்கள் தொடக்கப்பள்ளியில் 97.62 விடுக்காடும், இடைநிலைப்பள்ளியில் 95.16 விழுக்காடும் நிறைவடைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
ஆசிரியர் பற்றாக்குறை எனும் சிக்கலைக் கல்வி அமைச்சு விரைந்து தீர்வுக் காண விரும்புவதால் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை நிலவினால் விரந்து பள்ளி நிர்வாகம் கல்வி சேவை ஆணையத்திடம் (Suruhanjaya Perkhidmatan Pendidikan) முறையிட வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
Menteri Pendidikan, Fadhlina Sidek, memaklumkan KPM telah menempatkan 13,749 guru baharu pada 2024 bagi menangani kekurangan guru. Pengisian mencapai 97.62% di sekolah rendah dan 95.16% di sekolah menengah dengan kerjasama SPP.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *