வீட்டில் சூதாடிய 13 இளைஞர்களுக்கு அபராதம்!

top-news

ஜனவரி 27,

வீட்டின் பொதுவெளியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 9 ஆண்களையும் 4 பெண்களையும் கடந்த ஜனவரி 25 பினாங்கு காவல் துறையினர் கைது செய்த நிலையில் இன்று அவர்கள் அனைவருக்கும் தலா RM4,000 அபராதம் விதித்து பினாங்கு Majistret நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

கைது செய்யப்பட்ட அனைவரு 21 முதல் 36 வயது இளைஞர்கள் என அடையாளம் காணப்பட்ட நிலையில் ஒருவர் தாய்லாந்து பெண் என தெரிவிக்கப்பட்டுள்ளது. Seri Tanjung Pinang உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். நீதிமன்ற அபராதத்தைச் செலுத்த தவறினால் 4 மாதச் சிறை தண்டனை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Seramai 13 individu berusia 21 hingga 36 tahun termasuk seorang wanita Thailand didenda RM4,000 setiap seorang oleh Mahkamah Majistret Pulau Pinang atas kesalahan berjudi di Seri Tanjung Pinang. Hukuman penjara 4 bulan akan dikenakan jika gagal membayar denda.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *