தேசிய விளையாட்டாளர் மீது Acid வீச்சு! 20 வயது ஆடவர் கைது!

top-news
FREE WEBSITE AD

தேசியக் கால்பந்து விளையாட்டாளரான Faisal halim 20 வயது ஆடவரால் acid தாக்குதலுக்குள்ளானார்.

டாமான்சாராவில் உள்ள அங்காடியில் நேற்று மாலை இச்சம்பவம் ஏற்பட்டதாகவும் மோட்டார் சைக்கிலில் வந்த இருவர் "Good luck faisal" என கத்தியபடி ஆசிட்டை எறிந்ததாக அறியப்படுகிறது. 

தேசிய கால்பந்து அணியின் பிரபலமான 26 வயது Faisal halim Selangor PKNS கால்பந்து அணிக்காக விளையாடி வருகிறார். நேற்று டாமான்சாரா அங்காடியில் இருந்த போது இச்சம்பவம் ஏற்பட்டுள்ளது. 

இது தொடர்பாக சந்தேகத்திற்குரிய 20 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது. கைது செய்யப்பட்ட 20 வயது ஆடவரின் விவரங்கள் அந்நபரின் பாதுகாப்புக் கருதி வெளியிடவில்லை. 

இதற்கிடையில் பொதுமக்கள் உட்பட பலரும் இச்சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.


Already Subscribed ? Sign in

lockicon
Unlock News to Read
Subscribe Now
ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *