198 வெளிநாட்டினர் தாய்நாடுகளுக்குத் திரும்பினர்!

- Sangeetha K Loganathan
- 23 Dec, 2024
டிசம்பர் 23,
மலேசியாவில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்ததால் கைது செய்யப்பட்ட வெளிநாட்டினர்களில் 198 பேரை அவர்களின் தாய்நாடுகளுக்கு அனுப்பி வைத்துள்ளதாகத் தேசிய குடிநுழைவுத் துறை தெரிவித்துள்ளது.
85 Indonesia, 75 Myanmar, 25 Bangladesh, 9 Nepal, 4 Cambodia என மொத்தம் 198 பேர் அவர்களின் நாடுகளுக்கு விமானங்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். போக்குவரத்து செலவுகள் அனைத்தும் அவர்களாகவே செலவழித்ததாகவும் மீண்டும் அவர்கள் மலேசியாவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் குடிநுழைவு துறை தெரிவித்துள்ளது.
Seramai 198 warga asing yang ditahan kerana tinggal secara haram di Malaysia dihantar pulang ke negara asal mereka, termasuk Indonesia, Myanmar, dan Bangladesh. Semua kos ditanggung sendiri, dengan larangan masuk semula ke Malaysia.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *