மின்சாரம் தாக்கி 19 வயது இளைஞர் பலி!
- Sangeetha K Loganathan
- 15 Jan, 2025
ஜனவரி 15,
குடியிருப்புப் பகுதியில் உள்ள மின்சாரக் கம்பத்தில் ஏற்பட்ட கோளாறைப் பழுது பார்த்துக் கொண்டிருந்த 18 வயது மின்சார ஊழியர் மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
சபாவில் உள்ள Kampung Sinoko பகுதியில் ஏற்பட்ட மின்தட்டுப்பாட்டைப் பழுதுபார்க்கும் போது மின்சாரம் தாக்கியதாகச் சபா மாநிலத் தீயணைப்பு மீட்பு ஆணையம் தெரிவித்தது. மாலை 4.20 மணிக்கு இச்சம்பவம் நிகழ்ந்ததாகவும் 19 வயது இளைஞரின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் மீட்பு ஆணையம் தெரிவித்ததுள்ளது.
Seorang pekerja kontrak berusia 19 tahun maut terkena renjatan elektrik ketika memasang talian internet berhampiran tiang elektrik di Kampung Sinoko, Membakut. Mangsa dihantar ke hospital oleh rakan sekerja dan disahkan meninggal dunia
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



