மோட்டார் சைக்கிள் திருட்டுக் கும்பலைச் சேர்ந்த 21 பேர் கைது!

top-news
FREE WEBSITE AD

மார்ச் 26,

மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்டதாக நம்பப்படும் 21 உள்ளூர்வாசிகளைக் காவல்துறை கைது செய்துள்ளதாக Wangsa Maju, காவல் ஆணையர் Mohamad Lazim Ismail இன்று தெரிவித்தார். கைது செய்யப்பட்ட 21 உள்ளூர்வாசிகளும் 4 வெவ்வேறு திருட்டுக் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர்களிடமிருந்து மொத்தம் 22 மோட்டார் சைக்கிள்களையும் 2 வாகனங்களையும் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக Wangsa Maju, காவல் ஆணையர் Mohamad Lazim Ismail தெரிவித்தார். கைது செய்யப்பட்டவர்களில் ஒரு பெண்ணும் அடங்கும் என்றும் அனைவரும் 33 முதல் 50 வயதுக்குற்பட்டவர்கள் என Wangsa Maju, காவல் ஆணையர் Mohamad Lazim Ismail தெரிவித்தார். 

கைது செய்யப்பட்ட அனைவரிடமும் தனித்தனியாக விசாரணையை மேற்கொண்டு வருவதாகவும் மேலதிக விசாரணைக்காக 4 நாள்கள் தடுப்புக் காவலில் அவர்கள் வைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிய வந்துள்ளது. கைது செய்யப்பட்ட 21 உள்ளூர்வாசிகளும் போதைப்பொருள் பயன்படுத்தியிருப்பது சோதனையில் உறுதியாகி உள்ளதாகவும் அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள், கார்கள் ஆகியவற்றின் மொத்த மதிப்பு RM248,000 என கணக்கிடப்பட்டிருப்பதாக Wangsa Maju, காவல் ஆணையர் Mohamad Lazim Ismail தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *