27 வாகனங்கள் பறிமுதல்! - JPJ அதிரடி!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜன 13: நாடு தழுவிய சிறப்பு நடவடிக்கையில் சாலைப் போக்குவரத்துச் சட்டம் 1987 (RTA)-ஐப் பின்பற்றத் தவறியதற்காக சாலைப் போக்குவரத்துத் துறையான JPJ 21 வாகனங்களைப் பறிமுதல் செய்துள்ளது.

நாடு முழுவதும் 37 புஸ்பகோம் மையங்களில் சோதனைகளை நடத்தியதாக JPJ இயக்குநர் Aedy Fadly Ramli தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு டிசம்பர் 31 முதல், போலி மோட்டார் வாகன வர்த்தக உரிமங்களைப் பயன்படுத்துதல், பதிவு செய்யப்படாத வாகனங்கள், காலாவதியான மோட்டார் வாகன உரிமங்கள் மற்றும் காப்பீடு உள்ளிட்ட பல்வேறு மீறல்களுக்காக 21 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *