இரு லாரிகள் விபத்து! நால்வர் படுகாயம்!

top-news

டிசம்பர் 13,

வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின் Rembau சாலையில் இரு லாரிகள் விபத்துக்குள்ளானதில் 3 வெளிநாட்டினர்களும் 1 உள்ளூர் ஆடவரும் படுகாயம் அடைந்தனர்.  பின்னிருந்து Treler லாரி, சரக்கு லாரியை மோதியதில் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு லாரி சாலையிலிருந்து விலகி பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.  Treler லாரி ஓட்டுநர் சிராய்ப்பு காயங்களுடன் தப்பிய நிலையில் பள்ளத்தாக்கில் கவிழ்ந்த சரக்கு லாரியிலிருந்த நால்வர் படுகாயம் அடைந்ததாகவும் சிரம்பான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Dua lori bertembung di Lebuhraya Utara-Selatan di Rembau menyebabkan satu lori terbabas ke dalam gaung. Empat cedera, termasuk tiga warga asing, dirawat di Hospital Seremban, manakala pemandu lori treler hanya mengalami cedera ringan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *