சட்டவிரோதமாக எல்லையைக் கடந்து மீண்டும் திரும்பும் போது சிக்கிய மூவர்!

top-news

டிசம்பர் 12,

மலேசியாவிலிருந்து தாய்லாந்துக்குச் சட்டவிரோதமாகச் சென்று, மீண்டும் மலேசியாவுக்குள் நுழையும் போது எல்லை பாதுகாப்பு அதிகாரிகளிடம் சிக்கிய மூவருக்குத் தலா RM2,500 அபராதம் விதித்து Majistret நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

33 வயது Mohd Karlili Mohd Hussin எனும் படகு ஓட்டுநர், 21 வயது Lim Teik Hooi, 26 வயது Mohammad Azrol Azhar ஆகிய மூவரும் கடந்த டிசம்பர் 16 மாலை 4 மணியளவில் Rantau Panjang வழியாகத் தாய்லாந்திலிருந்து மலேசியாவுக்குள் Rantau Panjang ஆற்றங்கரையில் எல்லை பாதுகாப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். அபராதத்தைச் செலுத்த தவறினால் மூவரும் ஒரு மாதம் சிறை தண்டனை அனுபவிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

Tiga rakyat tempatan didenda RM2,500 setiap seorang oleh Mahkamah Majistret selepas mengaku bersalah memasuki Malaysia dari Thailand melalui laluan haram di Rantau Panjang pada 16 Disember. Penjara sebulan diperintahkan jika denda tidak dibayar.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *