சாலையை முற்றுகையிட்ட 30 யானைகள்- கெரீக்

top-news

கெரீக்கிலிருந்து ஜெலி செல்லும் சாலையை 30க்கும் மேற்பட்ட யானைகள் முற்றுகையிட்டு சாலையில் பயணித்த வாகனங்களைச் சேதப்படுத்தும்படியானக் காணொலி சமூக வலைத்தளங்களில் பரவியது. நேற்றிரவு 10 மணியளவில் வனத்துறையினர்களுக்கு அவசர அழைப்புக் கிடைக்க பெற்றதாகவும் சம்மந்தப்பட்ட சாலையில் முற்றுகையிட்ட யானைகளை மீண்டும் காட்டுக்குள் விரட்டியதாக அதன் இயக்குநர் Yusoff Shariff தெரிவித்தார். 

பாதுகாக்கப்பட்ட Temengor வனப்பகுதியிலிருந்து இந்த யானை கூட்டம் தவறுதலாகச் சாலைக்கு வந்ததாக அவர் தெரிய வந்துள்ளது. இச்சம்பவத்தால் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை என அவர் உறுதிப்படுத்தினார். 

Sekitar 30 gajah liar merosakkan lima kenderaan di Jalan Raya Timur-Barat, Gerik-Jeli.

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தேடல்

செய்தி வகை

குறிச்சொற்கள்

சமூக இணைப்புகள்