திராங்கானுவில் 45 வெளிநாட்டினர் கைது!

top-news

ஜனவரி 25,

திராங்கானுவில் உள்ள Marang, Kuala Nerus புறநகர் பகுதிகளில் மாநிலக் குடிநுழைவுத் துறையினர் நடத்திய சோதனையில் சட்டவிரோதமாக் குடியேறிய 45 வெளிநாட்டினர்கள். கைது செய்யப்பட்டுள்ளனர். 

கைது செய்யப்பட்டுள்ள அனைவரும் 7 முதல் 49 வயதினர் என்றும் எந்தவோர் ஆவணங்களுமின்றி குடும்பமாகப் பகுதி நேர வேலைகள் செய்து வருவதாகவும் மாநிலக் குடிநுழைவுத் துறை இயக்குநர் Mohd Yusri தெரிவித்தார். 

கைது செய்யப்பட்ட அனைவரும் Kuala Berang பகுதியில் உள்ள காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டிருப்பதாகவும் அவர்கள் மீதான விசாரணை தொடர்வதாகவும் அவர் தெரிவித்தார்.

Operasi pihak imigresen Terengganu di Marang dan Kuala Nerus menahan 45 pendatang asing tanpa izin berusia 7 hingga 49 tahun. Mereka didapati bekerja tanpa dokumen sah dan kini ditempatkan di pusat tahanan untuk siasatan lanjut.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *