5 மாநிலங்களுக்குக் கனமழை எச்சரிக்கை! – MET MALAYSIA

- Sangeetha K Loganathan
- 12 Dec, 2024
டிசம்பர் 12,
இன்றிரவு முதல் நாளை வரையில் கனமழையில் அளவு 5 மாநிலங்களில் எதிர்பார்த்த அளைவை விடவும் அதிகமாகும் என தேசிய வானிலை ஆய்வு மையமான MET MALAYSIA வலியுறுத்தியுள்ளது. Perlis, Kedah, Perak, Kelantan, Terengganu ஆகிய 5 மாநிலங்களில் பருவ மழையின் அளவீடு அதிகமாகும் என்றும், நாளை வரையில் கனமழை பெய்யும் என MET MALAYSIA தலைமை இயக்குநர் Dr Mohd Hisham Mohd Anip எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கெடாவில் Langkawi, Kubang Pasu, Kota Setar, Pokok Sena, Padang Terap, Pendang, Baling பகுதிகளும், கிளாந்தானில் Tumpat, Pasir Mas, Kota Bharu, Jeli, Tanah Merah, Bachok, Machang, Pasir Puteh, Kuala Krai ஆகிய பகுதிகளில் அதிகமான மழை பொழிவு ஏற்படும் என்றும் மீட்புப் படையினர்கள் தயார்நிலையில் இருக்க வேண்டும் என்றும் தலைமை இயக்குநர் Dr Mohd Hisham Mohd Anip எச்சரிக்கை விடுத்தார்.
MetMalaysia mengeluarkan amaran hujan berterusan tahap waspada hingga esok melibatkan lima negeri: Perlis, Kedah, Perak (Hulu Perak), Kelantan, dan Terengganu. Kawasan terjejas termasuk Langkawi, Kota Bharu, Kuala Terengganu, dan beberapa daerah lain.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *