5 வீடுகள் தீயில் கருகி நாசமானது!

top-news

பிப்ரவரி 10,

நேற்றிரவு ஈப்போவில் உள்ள Jalan Budiman குடியிருப்புப் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 வீடுகள் முழுவது கருகியது. இரவு 7.45 மணிக்கு அவசர அழைப்பைப் பெற்ற நிலையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்ததாகப் பேராக் மாநிலத் தீயணைப்பு மீட்பு ஆணையத்தின் உதவி இயக்குநர் Sabarodzi Nor Ahmad தெரிவித்தார். 

தீ விபத்தில் எந்தவோர் உயிரிழப்பும் ஏற்படவில்லை என்றும் 5 பலகை வீடுகள் தீயில் முழுவதுமாகக் கருகியதாகவும் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 4 மோட்டார் சைக்கிள்களும் முழுமையாகத் தீயில் கருகியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Lima rumah papan di Jalan Budiman, Ipoh musnah dalam kebakaran malam tadi. Kebakaran bermula pada 7.45 malam dan bomba segera bertindak. Tiada kemalangan jiwa dilaporkan, namun empat motosikal turut terbakar sepenuhnya.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *