மலேசிய எல்லையில் 5 தாய்லாந்து நாட்டினர் கைது!

- Sangeetha K Loganathan
- 11 Jan, 2025
ஜனவரி 11,
மலேசிய தாய்லாந்து எல்லையைச் சட்டவிரோதமாகக் கடக்க முயன்ற 4 ஆண்களையும் 1 பெண்ணையும் காவல் துறையில் கைது செய்ததாக Padang Besar மாவட்டக் காவல் ஆணையர் Mohd Shokri Abdullah தெரிவித்தார். கைது செய்யப்பட்ட ஐவரும் 14 நாள்கள் விசாரணைக் காவலில் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
காலை 8.30 மணியளவில் Gapura Square பகுதியில் வாகனத்தில் பயணித்த ஐவரையும் சோதனையிட்டதில் அவர்களிடம் முறையானப் பயண உரிமம் இல்லாதது கண்டறியப்பட்டதாகவும் சட்டவிரோதமாகத் தாய்லாந்திலிருந்து மலேசியாவுக்குள் நுழைய முயன்ற குற்றத்திற்காக 4 ஆடவர்களையும் அவர்களைச் சட்டவிரோதமாக மலேசியாவுக்குள் அழைத்து வந்த பெண் ஓட்டுநரையும் கைது செய்து விசாரித்து வருவதாக Padang Besar மாவட்டக் காவல் ஆணையர் Mohd Shokri Abdullah தெரிவித்தார்.
Polis menahan lima lelaki warga Thailand yang cuba pulang secara haram di pintu sempadan Padang Besar pada Isnin. Mereka ditahan bersama seorang wanita warga Thailand yang bertindak sebagai pemandu. Empat lelaki memiliki pasport tamat tempoh, manakala seorang tanpa dokumen sah.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *