6 வயது சிறுவன் கொலை வழக்கு... 26 வயது தொழிலாளி மீது குற்றச்சாட்டு!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், மார்ச் 7: மார்ச் 3 ஆம் தேதி செந்தூலில் ஆறு வயது சிறுவனைக் கொலை செய்ததாக 26 வயதுடைய தனியார் தொழிலாளி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஜாலான் ஈப்போவில் உள்ள ஒரு ஹோட்டலில் அதிகாலை 1.15 மணி முதல் காலை 7.15 மணி வரை ஷாகிர் ஃபிர்மான் ஃபிர்தாஸைக் கொலை செய்ததாக சியாபிக் டேனியல் ஒஸ்மான் என்ற நபர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

தண்டனைச் சட்டத்தின் பிரிவு 302 இன் கீழ் அவர் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை அல்லது 30 முதல் 40 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் குறைந்தபட்சம் 12 பிரம்படிகள் கிடைக்க வகை செய்யும்

Seorang pekerja swasta berusia 26 tahun didakwa membunuh kanak-kanak lelaki berusia enam tahun di Sentul pada 3 Mac. Syarif Danial Osman dituduh di bawah Seksyen 302 Kanun Keseksaan, yang membawa hukuman mati atau penjara 30 hingga 40 tahun serta sebatan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *