63,652 முகநூல் கணக்குகள் முடக்கம்!

- Sangeetha K Loganathan
- 04 Jan, 2025
ஜனவரி 4,
கடந்த ஆண்டில் மட்டும் போலியானக் கணக்குகளைக் கொண்டிருந்த 63,652 முகநூல் கணக்குகளைத் தேசிய பாதுகாப்பு பல்லூடக ஆணையமான MCMC மூலமாக முடக்கப்பட்டுள்ளதாகத் தொடர்புத் துறை துணை அமைச்சர் Teo Nie Ching தெரிவித்தார்.
தவறானப் பதிவுகளையும் போலியானப் பதிவுகளையும் கொண்டிருந்து முகநூல் பதிவுகளை மட்டும் நீக்காமல் சம்மந்தப்பட்ட பதிவுகளைப் பதிவேற்றம் செய்யப்பட்ட கணக்குகள் மீதும் நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
Pada tahun lepas, sebanyak 63,652 akaun Facebook yang mempunyai rekod palsu telah dibekukan oleh MCMC. Tindakan ini termasuk memadamkan akaun dengan rekod palsu serta mengambil tindakan terhadap akaun yang memuat naiknya.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *