இதுவரை 6600 கைதுகள்! - MACC

top-news
FREE WEBSITE AD

புத்ராஜயா, மே11: மலேசிய லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையம் (MACC), 2020 முதல் இந்த ஆண்டு ஏப்ரல் வரையிலான காலகட்டத்தில் 6,600-க்கும் மேற்பட்ட கைதுகளையும், ஏறக்குறைய 6,000 விசாரணை ஆவணங்களையும் பதிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


2020 முதல் ஏப்ரல் 2026 வரை, பல்வேறு ஊழல் தொடர்பான குற்றங்கள் சம்பந்தமாக ஆணையம் 5,997 விசாரணை ஆவணங்களைத் திறந்துள்ளது  என்று MACC-இன் தகவல் தொடர்புப் பிரிவு இயக்குநர் ஹிஷாம் முகமது யூசோஃப் கூறினார்.


அதே காலகட்டத்தில், மொத்தம் 6,643 நபர்கள் கைது செய்யப்பட்டனர், அதே நேரத்தில் 2,843 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன என்று அவர் கூறினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *