சட்டவிரோதமாகத் தங்கியிருந்த 74 வெளிநாட்டினர் தாயகத்திற்கு அனுப்பப்பட்டனர்!

top-news

நவம்பர் 28,

பேராக்கில் பல்வேறு பகுதிகளில் கைது செய்யப்பட்ட வெளிநாட்டினர்கள் தண்டனை காலம் நிறைவடைந்து அவர்களை அவர்களின் தாய்நாட்டுக்கு அனுப்பி வைத்ததாக பேராக் மாநிலக் குடிநுழைவுத்துறை இயக்குநர் Meor Hezbullah Meor Abd Malik தெரிவித்தார்.

நேற்று அனைத்துலக விமான நிலையம் வழியாக 53 ஆண்களும் 18 பெண்களும் அனுப்பி வைக்கப்பட்டதாகவும், 6 முதல் 54 வயதுள்ள அனைவரும் Filipina , Myanmar நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்றும் மீண்டும் அவர்கள் மலேசியாவுக்குள் நுழைய நிரந்தரமாகத் தடைவிதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Seramai 74 pendatang asing tanpa izin (PATI) Filipina dan Myanmar dihantar pulang melalui KLIA selepas menjalani hukuman. Pengarah Imigresen Perak, Meor Hezbullah Meor Abd Malik, berkata mereka disenarai hitam untuk mencegah kemasukan semula ke Malaysia.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *