சிலாங்கூரில் 76 சட்டவிரோத வெளிநாட்டினர்கள் கைது!

- Sangeetha K Loganathan
- 19 Jan, 2025
ஜனவரி 19,
சிலாங்கூரின் Shah Alam, Kajang பகுதிகளில் சிலாங்கூர் மாநிலக் குடிநுழைவுத் துறையினர் நடத்திய சோதனையில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்த 76 வெளிநாட்டினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Bangladesh, Nepal, Myanmar, Indonesia, Pakistan, India ஆகிய நாடுகளைச் சேர்ந்த 113 வெளிநாட்டினர்களைச் சோதனையிட்டதில் 76 பேர் சட்டவிரோதமாக மலேசியாவுக்குள் நுழைந்துள்ளதாகக் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ளவர்கள் 20 முதல் 55 வயதுக்குற்பட்டவர்கள் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
Pihak Imigresen Selangor menahan 76 warga asing berusia 20 hingga 55 tahun dalam operasi di Shah Alam dan Kajang. Mereka didapati memasuki Malaysia secara haram. Individu berasal dari Bangladesh, Nepal, Myanmar, Indonesia, Pakistan dan India.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *