ஜொகூரில் ஒரே நாளில் 858 சம்மன்கள் வழங்கப்பட்டுள்ளது!

- Sangeetha K Loganathan
- 05 Jan, 2025
ஜனவரி 5,
ஜொகூரில் நடத்தப்பட்ட போக்குவரத்து சோதனையில் 858 சம்மன்கள் வழங்கப்பட்டுள்ளது. புத்தாண்டுக் கொண்டாட்டத்தை முன்னிட்டு குறைந்த வயதினர்கள் வாகனத்தைச் செலுத்துவது அதிகரித்து வருவதாக ஜொகூர் மாநிலப் போக்குவரத்து குற்றப்புலனாய்வு துறை தெரிவித்துள்ளது.
சாலை விபத்துகளைத் தவிர்க்க போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் மீது கடுமையானக் கட்டுப்பாடுகளை விதிக்க போக்குவரத்துக் குற்றப்புலனாய்வு துறையான JPJ வாரமொரு முறை சோதனைகளை மேற்கொள்ளவிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
Di Johor, sebanyak 858 saman telah dikeluarkan dalam satu operasi trafik, dengan peningkatan bilangan pemandu muda yang terlibat. JPJ menegaskan tindakan tegas akan diambil terhadap pelanggaran peraturan trafik dan pemeriksaan mingguan akan dijalankan untuk mengurangkan insiden kemalangan jalan raya.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *