RON 97 ரக பெட்ரோல் விலை தொடர்ந்து மூன்று காசுகள் அதிகரிக்கும்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், டிச 26:

RON 97 ரக பெட்ரோல் விலை தொடர்ந்து இரண்டாவது வாரத்திற்கு மூன்று காசுகள் அதிகரிக்கும் என்று நிதி அமைச்சு நேற்று அறிவித்துள்ளது.இன்று முதல், RON97 ரக பெட்ரோல் லிட்டருக்கு RM3.25க்கு விற்பனை செய்யப்படும்.  தற்போது லிட்டருக்கு RM3.22க்கு விற்கப்படுகிறது.

அதேவேளை, RON95 ரக பெட்ரோல்  விலை லிட்டருக்கு RM2.05 காசாக அதே விலையில் நிலைநிறுத்தப்படுகிறது.தீபகற்ப மலேசியாவில் டீசல் லிட்டருக்கு RM2.95 ஆகவும், கிழக்கு மலேசியாவில் லிட்டருக்கு RM2.15 ஆகவும் இருக்கும் என்று நிதி அமைச்சு ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *