9 மாநிலங்களுக்குக் கனமழை எச்சரிக்கை!

top-news

மார்ச் 7,

இன்று இரவு தொடங்கி அதிகாலை வரையில் தீபகற்ப மலேசியவின் பல்வேறு பகுதிகளில் கனமழையுடன் கூடிய புயல் தாக்கும் என தேசிய வானிலை ஆய்வு மையமான MET MALAYSIA தெரிவித்துள்ளது. Kedah, Pulau Pinang, Perak, Terengganu, Pahang, Selangor, Negeri Sembilan, Johor ஆகிய மாநிலங்கள் பாதிக்கப்படும் என கணிக்கப்பட்டுள்ளது.
இரவு 10 மணிக்கு மேல் வெளிபுற நடவடிக்கைகளைத் தவிர்க்கும்படியும் அதிகம் பாதிப்பை எதிர்நோக்கும் பகுதிகளில் மீட்புப் படையினர் தயார்நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிச் செய்ய குடியிருப்புப் பகுதிகளில் காவல்துறையினரின் சோதனைகளும் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MET Malaysia meramalkan hujan lebat dan ribut melanda Kedah, Pulau Pinang, Perak, Terengganu, Pahang, Selangor, Negeri Sembilan dan Johor mulai malam ini hingga awal pagi. Penduduk dinasihatkan mengelak aktiviti luar selepas jam 10 malam. Pihak berkuasa bersiap siaga menghadapi kemungkinan bencana.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *