நடிகர் Suriya நடித்த ‘கருப்பு’ படம் இன்று வெளியாகிறது!
- Surendran Sumdraraj
- 15 May, 2026
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான Suriya நடித்துள்ள புதிய திரைப்படமான “கருப்பு” இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்த படத்தை இயக்குநர் RJ Balaji இயக்கியுள்ளார். படத்தின் அறிவிப்பிலிருந்து ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வந்தது.
“கருப்பு” திரைப்படம் சமூக பிரச்சினைகளை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதிரடி மற்றும் உணர்ச்சி கலந்த கதைக்களத்தில் Suriya வித்தியாசமான தோற்றத்தில் நடித்திருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது. படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் ஏற்கனவே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தன.
இந்த நிலையில், பிரச்சினைகள் சரிசெய்யப்பட்டு நடிகர் சூர்யாவின் கருப்பு திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகும் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



