பி.கே.ஆர் தேர்தலில் துணை அமைச்சர் தோல்வி!

top-news

ஏப்ரல் 13,

நாடு முழுவதும் பி.கே.ஆர் தொகுதித் தேர்தல் நடைபெற்று வரும்நிலையில் இளைஞர் விளையாட்டு துணை அமைச்சர் Adam Adli, Hang Tuah Jaya தொகுதியின் துணைத் தலைவர் தேர்தலில் தோல்வியடைந்தார். Hang Tuah Jaya தொகுதியின் துணைத் தலைவராக Zamzizul Nordin 791 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றுள்ளார். 


HANG TUAH JAYA தொகுதியின் உதவித் தலைவர் போட்டியில் 2,064 வாக்குகள் பெற்று LEE KAH KIM வெற்றி பெற்ற நிலையில் பிரதமரின் அரசியல் செயலாளர் DATUK SERI SHAMSYL ISKANDAR 736 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார். HANG TUAH JAYA தொகுதியில் 3,558 பி.கே.ஆர் உறுப்பினர்கழ் வாக்காளர்களாகப் பதிவு செய்துள்ளனர்.

Timbalan Menteri Belia dan Sukan, Adam Adli tewas dalam pemilihan jawatan Timbalan Ketua Cabang PKR Hang Tuah Jaya. Zamzizul Nordin menang dengan majoriti 791 undi. Seramai 3,558 ahli PKR berdaftar sebagai pengundi di cabang tersebut.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *