நிகழ்ச்சியில் மயங்கி விழுந்த சட்டமன்ற உறுப்பினர்! சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார்!

top-news

பிப்ரவரி 23,

பேராக் Ayer Kuning சட்டமன்ற உறுப்பினரான Ishsam Shahruddin நிகழ்ச்சியில் பங்கேற்ற போது மயங்கி விழுந்து உயிரிழந்ததாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பினாங்கில் நடந்த ஒரு கால்பந்து நிகழ்ச்சிக்காகச் சென்றிருந்த போது விளையாட்டாளர்களுக்கு ஊக்கமளிப்பதற்காகக் கைகுலுக்கும்போது மயங்கி விழுந்ததாக நம்பப்படுகிறது.

பினாங்கு அரசு மருத்துவமனையில் அவர் உயிரிழந்ததை மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர். 59 வயதான Ishsam Shahruddin பேராக் மாநிலச் சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் தேசிய கால்பந்து அணியின் சிறந்த விளையாட்டாளருமாவார். Ishsam Shahruddin மாலை 5.28 மணிக்கே உயிரிழந்ததாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.

ADUN Ayer Kuning Ishsam Shahruddin meninggal dunia selepas rebah ketika bersalaman dengan pemain bola di Stadium Bandaraya, Georgetown. Beliau dikejarkan ke Hospital Pulau Pinang dan disahkan meninggal dunia. Ishsam 58 adalah bekas pemain bola sepak kebangsaan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *