சட்டமன்ற உறுப்பினர் காலமானார்!

top-news

ஜனவரி 21,

நேற்றிரவு உடல் நலக் குறைவால் Sungai Sibuga சட்டமன்ற உறுப்பினரும் சபா மாநில ஆட்சிக் குழு உறுப்பினருமான Datuk Mohamad Hamsan Awang Supain காலமானார். நேற்றிரவு 11.20 மணிக்கு கோத்தா கினபாலுவில் உள்ள மருத்துவமனையிர் மாரடைப்பால் அவர் மரணமடைந்ததாக அவரின் உதவியாளர் Azizul Nasry தெரிவித்தார். 

கடந்த 2020 சபா சட்டமன்றத் தேர்தலில் பாரிசான் வேட்பாளராகப் போட்டியிட்ட Datuk Mohamad Hamsan Awang Supain 1,538 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 

அவரின் உடல் Sandakanனில் உள்ள அவரது வீட்டில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்படும் என Azizul தெரிவித்தார்.

ADUN Sungai Sibuga, Datuk Mohamad Hamsan Awang Supain meninggal dunia akibat serangan jantung di hospital swasta Kota Kinabalu. Jenazah beliau dibawa pulang ke Sandakan untuk pengebumian.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *