மாமன்னரின் தீபாவளி வாழ்த்து!

top-news

அக்தோபர் 31,

மலேசியாவின் மாமன்னரான Sultan Ibrahim Sultan Iskandar தீபாவளி வாழ்த்தினைத் தெரிவித்தார்.  இந்த தீபாவளி தங்கள் வாழ்வில் செழிப்பையும் மகிழ்ச்சியையும் குவிக்கட்டும். அன்பிற்குரிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் ஆசிர்வதிக்கப்பட்ட தீபாவளியாக இது அமையட்டும் என தமது தீபாவளி வாழ்த்தைப் பகிர்ந்தார் மாமன்னர் Sultan Ibrahim Sultan Iskandar. 

Sultan Ibrahim Sultan Iskandar mengucapkan Selamat Deepavali, mendoakan perayaan ini membawa kebahagiaan, kesejahteraan, dan keberkatan kepada semua rakyat Malaysia.

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தேடல்

செய்தி வகை

குறிச்சொற்கள்

சமூக இணைப்புகள்