வீட்டில் தவறி விழுந்த மகாதிர்! IJN-ல் அனுமதி!
- Shan Siva
- 06 Jan, 2026
கோலாலம்பூர், ஜன 6: முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகமது இன்று காலை தனது வீட்டில் தவறி விழுந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து அவர், தலைநகர் தேசிய இருதய நிறுவனமான IJN -ல் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகாதிர்
சுயநினைவுடன் இருந்ததாகவும், ஆம்புலன்ஸ் மூலம்
IJN-க்கு கொண்டு
செல்லப்பட்டதாகவும் அவரது உதவியாளர் சஃபி யூசாஃப் கூறினார்.
பால்கனியில்
இருந்து மெயின் அறைக்கு செல்லும் போது அவர் விழுந்துவிட்டதாக அவர் தெரிவித்ததாக ஓர்
ஊடக வாட்ஸாப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



