சபா அரசை அமைக்கிறார் ஹாஜிஜி! - PKR பொதுச் செயலாளர் தகவல்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், நவ 29: ஜிஆர்எஸ் கட்சியின் தலைவர் ஹாஜிஜி நூர் புதிய சபா அரசாங்கத்தை அமைப்பதற்கான எண்ணிக்கையைப் பெற்றுள்ளதாக பிகேஆர் பொதுச் செயலாளர் புசியா சாலே தெரிவித்தார்.

 அரசாங்கத்தை அமைப்பதற்கான வெற்றி எண்ணிக்கை தங்களிடம் இருப்பதாக தமக்குத் தெரிவிக்கப்பட்டதாக அவர் கூறினார். நாங்கள் புதிய சபா அரசாங்கத்தின் ஒரு பகுதியாக இருப்போம்  என்று அவர் இன்று இரவு கோத்தா கினாபாலுவில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *