கட்சி தாவிய அரசியல்வாதிகளைத் தவளை என்று குறிப்பிடுங்கள்! – AKMAL SALEH

top-news

டிசம்பர் 28,

கட்சியை விட்டு வெளியேறினால் அவர்களை தவளை என அடையாளப்படுத்துவதில் தவறில்லை என அம்னோ இளைஞர் பிரிவு தலைவர் Dr Muhamad Akmal Saleh தெரிவித்தார். அரசியலில் ஒரு தலைமைக்கு வரும் வரையில் ஒரு கட்சியின் ஆதரவைப் பயன்படுத்தி பொறுப்புக்கு வந்ததும் கட்சிக்குத் துரோகம் செய்பவர்களைத் தவளை என குறிப்பிடுவதில் தவறில்லை என மெர்லிமாவ் சட்டமன்ற உறுப்பினருமான Dr Muhamad Akmal Saleh தெரிவித்தார்.

முன்னதாக Rembia சட்டமன்ற உறுப்பினர் Datuk Muhammad Jailani Khamis அம்னோவிலிருந்து விலகி பாஸ் கட்சிக்குத் தாவியதைக் கண்டிக்கும் வகையில் சட்டமன்றக் கூட்டத் தொடரில் Rembia சட்டமன்ற உறுப்பினர் Datuk Muhammad Jailani Khamis -ஐ தவளை என Dr Muhamad Akmal Saleh குறிப்பிட்டது பெரும் வாக்குவாதத்தை ஏற்படுத்தியது. 

Ketua Pemuda UMNO, Dr. Muhamad Akmal Saleh menyindir ADUN Rembia, Datuk Muhammad Jailani Khamis, dengan gelaran "katak" selepas diisytiharkan beralih ke blok pembangkang oleh Speaker DUN Melaka. Persidangan semalam tegang dengan pertikaman lidah antara kedua-dua ADUN tersebut.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *