MCA முட்டாள்தனமாகச் செயல்பட வேண்டாம்! Akmal Saleh சாடல்!

- Sangeetha K Loganathan
- 21 Jan, 2025
ஜனவரி 21,
பேராக் மாநிலத்தின் ஈப்போவில் மது விற்பனைக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளதை எதிர்த்து பேராக் மாநில MCA தகவல் தொடர்புத் தலைவர் Chung Kok Heung கண்டனம் தெரிவித்த நிலையில் அம்னோ இளைஞர் பிரிவு தலைவர் Datuk Dr Akmal Saleh முட்டாள்தனமாக MCA செயல்பட வேண்டாம் என கண்டித்துள்ளார்.
IPOH மாநாகரத்தில் மலாய்க்காரர் அதிகம் வசிக்கும பகுதியில் மது விற்பனைக்குத் தடை விதித்தாலும் மது அருந்துவதற்குத் தடை விதிக்கப்படாத நிலையில் பேராக மாநில MCA எதிர்ப்பு தெரிவிப்பது முட்டாள்தனமாக இருக்கிறது என AKMAL SALEH தெரிவித்தார்.
தடை விதித்ததின் பின்னனி அறியாமல் அசட்டுத்தனமானக் கருத்துகளை வெளியிடுபவர்களை முட்டாள் என்றே சொல்ல வேண்டும். தடைக்கானக் காரணத்தைக் கூட அறியாமல் எந்தவொரு விளக்கமும் பெறாமல் கருத்துகளைத் தெரிவிக்க கூடாது என AKMAL SALEH பேராக் மாநில MCA வுக்கு அறிவுறுத்தினார்.
Ketua Pemuda UMNO, Datuk Dr. Akmal Saleh mengkritik MCA Perak atas bantahan mereka terhadap larangan penjualan arak di kawasan majoriti Melayu di Ipoh. Beliau menyifatkan tindakan itu tidak wajar tanpa memahami alasan di sebalik larangan tersebut.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *