புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் குவிந்த 3,062 கிலோ குப்பைகள்!

top-news

ஜனவரி 2,

தலைநகரின் புத்தாண்டுக் கொண்டாட்டத்திற்குப் பிறகு 3,062 கிலோ குப்பைகள் துப்புரவு பணியாளர்களால் அகற்றப்பட்டுள்ளதாக Alam Flora நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த 2024 ஆம் ஆண்டுப் புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் 3,006 கிலோ குப்பைகளை அப்புறப்படுத்தியதாகவும் 2025 ஆம் ஆண்டுப் புத்தாண்டில் 18 விழுக்காடு குப்பைகள் அதிகரித்துள்ளது. 

தலைநகரின்  Dataran Merdeka பகுதியில் 1067 கிலோ குப்பைகளை அகற்றியதாகவும் Petronas இரட்டை கோபுரத்தின் சுற்றுப் பகுதியில் 1002 கிலோ குப்பைகள் அகற்றப்பட்டுள்ளதாகவும் Bukit Bintang பகுதியில் 930 கிலோ அளவிலானக் குப்பைகள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளதாகவும் Alam Flora நிறுவனம் தெரிவித்துள்ளது.

Alam Flora mengutip 3.62 tan sampah semasa sambutan Tahun Baharu 2025, meningkat 18% daripada 2024. Dataran Merdeka mencatatkan kutipan tertinggi, diikuti KLCC dan Bukit Bintang.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *