மலேசியா - சிங்கப்பூர் மீண்டும் ஏரோலைன்!
- Shan Siva
- 27 Nov, 2025
கோலாலம்பூர், நவ 27: மலேசியா மற்றும் சிங்கப்பூர் இடையேயான வழித்தடங்களை
இயக்கும் விரைவு பேருந்து நிறுவனமான ஏரோலைன், நாளை மீண்டும்
செயல்பாடுகளைத் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை முதல் சேவைகளை
மீண்டும் தொடங்க நிலப் பொதுப் போக்குவரத்து நிறுவனமான அபாட்டிடம் அனுமதி பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



