அம்னோவிலிருந்து வெளியேறும் முன் யோசியுங்கள்! எச்சரித்த Akmal Saleh

top-news

டிசம்பர் 15,

அம்னோவிலிருந்து வெளியேறி பிற கட்சிகளுடன் இணையும் எண்ணம் யாரேனும் கொண்டிருந்தால் அவர்கள் மீது அம்னோ கடுமையான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என அம்னோ இளைஞர் பிரிவு தலைவரான Datuk Dr Akmal Saleh தெரிவித்தார்.

இதே போல முன்பும் தன் கட்சிகளிலிருந்து வெளியேறிய சிலரால் ஆட்சி கவிழ்ப்பும் நிகழ்ந்தது. இது மீண்டும் நடக்குமானால் அது கூட்டணிக் கட்சிகளிடையே பிளவை ஏற்படுத்தும் என Datuk Dr Akmal Saleh எச்சரிக்கை விடுத்தார்.

கட்சியை விட்டு விலகி பிற கட்சிக்குச் செல்லும் எண்ணம் இருந்தால் அம்னோவிடமிருந்து கடுமையான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்தார். ஒற்றுமை கூட்டணியில் இருக்கும் கட்சிகளின் கூட்டணியைக் குறித்தும் நாம் சிந்திக்க வேண்டியதாக இருக்கும் என அவர் தெரிவித்தார்.

Datuk Dr Akmal Saleh menggesa tindakan tegas terhadap ahli UMNO yang mahu keluar parti dan menyertai parti lain, kerana ia boleh mencetuskan ketegangan dalam gabungan. Beliau menekankan kepentingan menjaga kesatuan dalam gabungan demi kestabilan politik.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *