பேராக்,சிலாங்கூரில் கடுமையானப் புயலுடன் கூடிய மழை எச்சரிக்கை!

- Sangeetha K Loganathan
- 21 Dec, 2024
டிசம்பர் 21,
பருவ மழை மாற்றத்தால் இன்று முதல் அடுத்த 2 நாள்களுக்குச் சிலாங்கூர் மாநிலத்திலும் பேராக் மாநிலத்திலும் கடுமையானப் புயல் ஏற்படும் என தேசிய வானிலை ஆய்வு மையமான MET MALAYSIA எச்சரிக்கை விடுத்துள்ளது.
சிலாங்கூரில் Kuala Selangor, Klang, Petaling, Kuala Langat. ஆகிய மாநிலங்கள் புயலால் பாதிக்கப்படும் என்றும் பேராக்கில் Manjung, Bagan Datuk, Hilir Perak ஆகிய மாவட்டங்களும் கனமழையால் பாதிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சம்மந்தப்பட்ட பகுதிகளில் உள்ள மீட்புப் பணியாளர்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் நீர்நிலைகளிலிருந்து விலகி இருக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
MET Malaysia memberi amaran cuaca buruk dengan ribut petir di Selangor dan Perak selama dua hari bermula hari ini. Daerah terjejas termasuk Kuala Selangor, Klang, Petaling, dan Kuala Langat di Selangor, serta Manjung, Bagan Datuk, dan Hilir Perak di Perak. Orang ramai diminta menjauhi kawasan air.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *