தொடர்மழை! 4 மாநிலங்களுக்கு எச்சரிக்கை! – MET MALAYSIA

- Sangeetha K Loganathan
- 16 Dec, 2024
டிசம்பர் 16,
இன்று முதல் அடுத்த மூன்று நாள்களுக்குத் தொடர்மழை பெய்யும் என தேசிய வானிலை ஆய்வு மையமான MET MALAYSIA எச்சரிக்கை விடுத்துள்ளது.
பகாங் மாநிலத்தில் Jerantut, Maran, Kuantan, Pekan , Rompin, ஆகிய 4 மாநிலங்கள் கடும் மழையால் பாதிக்கும் என்றும் பேராக்கில் Hulu Perak பகுதியில் கனமழை அபாயமும் விடுக்கப்பட்டுள்லது.
கிளாந்தான் திரங்கானு மாநிலங்களில் வெள்ள நிலைமை இயல்பு நிலைக்குத் திரும்பினாலும் இன்று முதல் மீண்டும் மழை பொழிவு கடுமையாகும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
MetMalaysia mengeluarkan amaran hujan berterusan selama tiga hari di empat negeri bermula hari ini. Cuaca dijangka melanda seluruh Kelantan, Terengganu, dan beberapa daerah di Pahang (Jerantut, Maran, Kuantan, Pekan, Rompin) serta Perak (Hulu Perak).
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *