பகாங் ஜொகூருக்குக் கனமழை எச்சரிக்கை!

- Sangeetha K Loganathan
- 10 Jan, 2025
ஜனவரி 10,
இன்று முதல் ஞாயிற்றுக் கிழமை வரையில் பகாங் மாநிலத்திலும் ஜொகூர் மாநிலத்திலும் கனமழை தொடரும் என தேசிய வானிலை ஆய்வு மையமான MET MALAYSIA எச்சரிக்கை விடுத்துள்ளது. கனமழையின் காரணமாக இரு மாநிலங்களிலும் பாதுகாப்பு மீட்பு ஆணையங்கள் எச்சரிக்கையுடன் இருக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஜொகூரில் Tangkak, Segamat, Muar, Batu Pahat, Kluang, Mersing, Pontian, Kulai, Kota Tinggi, Johor Bahru பகுதிகளும் பகாங்கில் Jerantut, Maran, Kuantan, Temerloh, Rompin பகுதிகளும் கனமழையால் பாதிக்கப்படும் என கணிக்கப்பட்டுள்ள நிலையி திரங்கானு, மலாக்கா, நெகிரி செம்பிலான் மாநிலங்களில் மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
MET Malaysia memberi amaran hujan lebat hingga Ahad di Pahang (Jerantut, Maran, Kuantan, Temerloh, Rompin) dan Johor (Tangkak, Segamat, Muar, Batu Pahat, Kluang, Mersing, Pontian, Kulai, Kota Tinggi, Johor Bahru). Negeri lain juga menerima amaran hujan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *