வீட்டுக்குள் சூதாட்டம்! ஜலான் செந்தூல் பசாரில் ஐவர் கைது!
- Shan Siva
- 03 Jan, 2026
கோலாலம்பூர், ஜன 3: கோலாலம்பூர், ஜாலான் செந்துல்
பசாரில் உள்ள ஒரு வீட்டைச் சோதனை செய்த போலீசார், கனடா நாட்டுக் குடிமகன் உட்பட ஐந்து பேரைக் கைது செய்துள்ளனர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



