ஆம்புலன்ஸ் விபத்தில் இளம்பெண் காயம்!

- Sangeetha K Loganathan
- 05 Jan, 2025
ஜனவரி 5
பாதுகாப்பு ஆணையத்தின் மருத்துவக் குழுவினர் பயணித்த ஆம்புலன்ஸ் விபத்துக்குள்ளானதில் பாதுகாப்பு மருத்துவத் தாதியரான 20 வயது இளம்பெண் காயமடைந்தார்.
ரிம்பாயுவிலிருந்து Teluk Panglima Garang நோக்கி பயணித்த ஆம்புலன்ஸ் கிரேன் லாரியில் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் ஆம்புலன்ஸின் பின்னிருந்த 20 வயது தாதியர் காயமடைந்ததுடன் ஓட்டுநரும் உதவியாளரும் சிராய்ப்புக் காயங்களுடன் தப்பியதாக Kuala Langat மாவட்டக் காவல் ஆணையர் Akmarizal Radzi தெரிவித்தார்.
Ambulans dalam perjalanan dari Rimpayu ke Teluk Panglima Garang terlibat dalam kemalangan dengan kren lori. Seorang jururawat muda berusia 20 tahun cedera, manakala pemandu dan pembantu ambulans mengalami kecederaan ringan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *