சிகிச்சை அளித்த ஆம்பூலன்சை மோதிய வாகனம்! – காஜாங்!
.jpeg)
- Sangeetha K Loganathan
- 10 Dec, 2024
டிசம்பர் 10
சாலை விபத்தில் சிக்கிய மோட்டார் சைக்கிளோட்டிக்கு முதலவி செய்துக் கொண்டிருந்த போது பின்னிருந்து வந்த மற்றொரு வேன் ஆம்புலன்சை மோதி விபத்துக்குள்ளானது.
சுகாதார ஊழியர்கள் உட்பட 6 பேர் இதனால் காயமடைந்ததாகக் காஜாங் மாவட்டக் காவல் ஆணையர் Naazron Abdul Yusof தெரிவித்தார். ஆம்புலன்சை மோதிய வேன் முக்கிருந்த ஒரு வாகனத்தையும் இரு மோட்டார் சைக்கிளையும் சேதப்படுத்தியதாகவும் உடனடியாக விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றதாகவும் Naazron Abdul Yusof தெரிவித்தார். இந்த விபத்தில் உயிரிழப்பு ஏதுமில்லை என்றாலும், விபத்துக்குக் காரணமான வேன் ஓட்டுநரை விசாரித்து வருவதாகவும் Naazron Abdul Yusof தெரிவித்தார்.
Nahas di Jalan Kajang Perdana melibatkan lima kenderaan berlaku apabila sebuah van melanggar ambulans yang sedang merawat mangsa kemalangan. Enam individu cedera dan dihantar ke hospital.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *